வாகரை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வசமானது.

இன்று வாகரை பிரதேச சபையினுடைய புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினை சேர்ந்த பிரதேச்சபை உறுப்பினர் கண்ணப்பன் கணேசன் அவர்கள் போட்டி இன்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
இப்பிரதேச சபையானது 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த பிரதேசசபையின் அதிகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சினால் கைப்பற்றப்பட்டது.





சதாசிவம் நிரோசன்