இந்தியாவுடனான இங்கிலாந்து T20 அணிவிபரம் அறிவிப்பு.

இந்தியாவை சந்திக்கவுள்ள இங்கிலாந்து T20 அணிவிபரம் அறிவிப்பு.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது தொடருக்கான இங்கிலாந்து அணி விபரம் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் ஒயின் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.