மைத்ரியின் குடிமையை உரிமைகளை 7 ஆண்டுகளுக்கு ரத்து செய்ய பரிந்துரை?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் குடிமை உரிமைகளை ஏழு ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று இணையதள ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த ஆணைய அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.