பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி.

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வென்றது தென்னாபிரிக்கா.
பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 144 ஓட்டங்களை பெற்றது. இவற்றில் ரிஸ்வான் அரைசதம் கடந்து 51 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
தென் ஆபிரிக்கா அணி இந்த வெற்றியோடு டி20 தொடரில் 1-1 என சமநிலையை பெற்றது.