நாடு முடக்கம் தொடர்பாக வெளியான செய்திகளை இராணுவ தளபதி மறுத்துள்ளார்.

கொவிட் -19 வைரஸின் புதிய உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர் நாடு முடக்கப்படவுள்ளது என வெளியான செய்திகளை இராணுவ தளபதி மறுத்துள்ளார்.
இந்த புதிய உருமாறிய வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.