டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி நடிக்கவுள்ளார்.

நடிகர் சிவாகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் டான்.
நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில் முக்கிய நட்சத்திரம் பலரும் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி சமீபத்தில் இப்படத்தில் இணைந்தார்.
இந்நிலையில் டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி நடித்து வருகிறார் என்பது பலரும் அறிந்த விஷயம்.
மேலும் அவரை தொடர்ந்து நேற்று நடைபெற்ற சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பார்ட்டியில் குக் வித் கோமாளி புகழ் கலந்து கொண்டுள்ளார்.