30 வயதிற்கு மேற்பட்டோருக்கு வார இறுதியில் கொ ரோனா தடுப்பூசி.

30 வயதிற்கு மேற்பட்டோருக்கு வார இறுதியில் கொ ரோனா தடுப்பூசி செலுத்தச் சுகாதார அமைச்சு அறி வுறுத்தியுள்ளது.
அதன்படி கிராம சேவகர் பிரிவு அடிப்படையில் கிராம சேவகர் உதவியை நாடி கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதாரப் பிரிவு செயற்படுவதாக கொவிட் கட்டுப்பாடு மற்றும் ஆரம்ப சுகாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.