‘கலைமாமணி’ விருது வாங்கிய திரை பிரபலங்களின் விபரம்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான ‘கலைமாமணி’ விருதுகள் யார்யாருக்கு என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையால் ‘கலைமாமணி’ விருது பதக்கம் மற்றும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரோஜாதேவி, கவுதம் மேனன், டி. இமான் உள்ளிட்ட 132 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ‘கலைமாமணி’ விருது வாங்கிய திரை பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.