ஐ.நா மனித உரிமைச் சபையை அறிந்து கொள்ளல் குறித்து ஒரு விளக்கம் (வீடியோ)

சண் தவராசா தலைமையில் மானுடம் வாசகர் வட்டம் – சுவிஸ் நடாத்திய இணையவழிக் கருத்தரங்கில் அன்ரன் பொன்ராஜாவுடன் (மனித உரிமைச் செயற்பாட்டாளர்) கலந்துரையாடிய விடயங்கள் குறித்த காணோளி மூலம் ஐநாவுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
வீடியோ இணைப்பு :