சற்றுமுன் ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்.

சற்றுமுன் ஜனாஸா கட்டாய தகனத்துக்கு
எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் தொடங்கி கொழும்பு பிரதான வீதியில் ஊர்வலத்துடன் இடம்பெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.