இம்ரான் கான், சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகிறது.