கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.