இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்

சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் நேற்று முன் தினம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து அவரது உயிர் பிரிந்தது.
இறக்கும் போது அவருக்கு வயது 88.