குமார வெல்கமவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் மிக உயர்ந்த பதவி
புதிய இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம, ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த துணைத் தலைவராக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்று (25) நியமிக்கப்பட்டார்.
ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியான திரு. வெல்கம ,இ ஒரு அமைச்சரவை அமைச்சராகவும், மூத்த மக்கள் பிரதிநிதியாகவும் அனுபவமுள்ள ஒரு பிரபலமான தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.