இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணிக்குழாம் அறிவிப்பு.

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணிக்குழாமை அறிவித்தது மேற்கிந்தியதீவு
மேற்கிந்திய தீவு சென்றுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் நாள் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் முதல் போட்டி எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி ஆரம்பிக்கிறது.
இந்த தொடருக்கான இலங்கை அணிக்குழாம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மேற்கிந்திய தீவு பொல்லாட் தலைமையில் இன்று ஒருநாள் தொடருக்கான அணிக்குழாமை அறிவித்துள்ளது.