கொலை செய்யப்பட்டவரும் கொலையாயாளியும் சடலமாக மீட்பு.

கொலைசெய்யப்பட்டவரும்
கொலையாயாளியும் சடலமாக மீட்பு.
டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குருவிட்ட பகுதியை சேர்ந்த 30 வயது பெண் என அடையாளம். கொலையாளி புத்தள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் SI எனவும் அடையாளம்.
தலை துண்டிக்கப்பட்டு ஒரு பெண்ணைக் கொலை செய்ததில்
முக்கிய சந்தேக நபரான சப் போலீஸ்
இன்ஸ்பெக்டரின் உடல் படல்கும்புர
இறப்பர் தோட்டமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.