இரணைதீவில் கொரோனா தொற்று உடல்களை புதைக்க எதிர்ப்பு வெளியிட்டு, மகஜர் கையளிப்பு.

இரணைதீவில் கொரோனா தொற்று உடல்களை புதைக்க எதிர்ப்பு வெளியிட்டு, போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பூநகரிப் பிரதேச செயலாளர், யாழ். மறை மாவட்ட ஆயர், யாழ். மனித உரிமை ஆணை குழுவிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.