முன்னணி செயற்பாட்டாளர்களில் இறுதியாக கோவிட் தடுப்பூசியை பெற்றேன்.

இறுதியாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவன் நானே!ராணுவ தளபதி.
முன்னணி செயற்பாட்டாளர்களில் இறுதியாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டது நானே இன இலங்கை ராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று(6) தெரிவித்தார்.
முன்னணி பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி கிடைத்த பின்னரே நான் தடுப்பூசியை பெற்றுக்கொள்வேன் என முன்னர் கூறியிருந்தேன் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இராணுவ மருத்துவமனையில் இந்திய உயர்ஸ்தானிகரின் பிரசன்னத்துடன் நடந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.