சுவிஸ் சொலத்தூண் மாநிலத்தில் மாநிலங்களவைக்காக தமிழ் பெண்ணான Farah Rumy வெற்றி பெற்றுள்ளார்

சுவிஸ் நாட்டில் நடைபெற்று முடிந்த மாநிலங்களவை தேர்தலில் Kanton Solothurn போட்டியிட்ட தமிழ் பெண்ணான Farah Rumy அவர்கள் வெற்றியீட்டியுள்ளார்.
இதன் மூலம் Kanton Solothurn leben Kanton அமர்விற்கு தெரிவாகிய முதல் தமிழ் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.