குவைத்தில் வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு.

குவைத்தில் வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட் பரவுவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக சுகாதார அமைச்சகம் பத்து திட்டங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில் முக்கியமான ஒன்று தற்போதைய பகுதிநேர ஊரடங்கு உத்தரவை வாரத்தின் கடைசி நாட்களில்(அதாவது விடுமுறை) முழுமையான ஊரடங்கு உத்தரவாக மாற்றுவது முக்கியமான பத்து திட்டங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.