பாரிய மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதம்..

முறிந்து விழுந்தது மரம் வாகனங்களுக்கு சேதம்!
பதுளை,கிங்ஸ் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் இருந்த அரச மரம் இன்று (10) பிற்பகல் பெய்த கடும் மழையில் வேரோடு முறிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள், இரண்டு லொறிகள்,ஒரு கெப் ரக வண்டி, ஒரு முச்சக்கர வண்டி என்பன கடுமையாக சேதமடைந்துள்ளன.