Orhan Vavuniya பணி வெற்றிடம் விண்ணப்ப முடிவுத்திகதி:12.03.2021
Orhan Vavuniya பணி வெற்றிடம்
பணி வெற்றிடம் 01
விண்ணப்ப முடிவுத்திகதி: 12.03.2021
பணி நிலை: வாழ்வாதார நிபுணர்.
இடம்: முல்லைத்தீவு மாவட்டம்
பணிக்காலம் : 03 வருடம்
தேவையான தகைமைகள்:
1.கல்வித்தகைமை : பட்டப்படிப்பு / பட்டச்சான்றிதழ் அல்லது ஏனைய துறை சார்ந்த தகைமைகள்
2.தொழில் அனுபவம்: குறைந்தது 04 வருட துறை சார் அனுபவம்
3.மொழியாற்றல்: ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுடையவர்.
4.கணனி அறிவு: MS Office மற்றும் Email.
5.மேலதிக தகைமைகள்:
⦁ முல்லைத்தீவு மாவட்டத்தில் 420 வருமான உருவாக்கல் நடவடிக்கைகளையும் அதற்கான பயிற்சி ஒழுங்கமைப்புக்களையும் இயலாமையுடன் கூடிய நபர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆற்றல் உடையவராக இருத்தல் வேண்டும்.
⦁ முல்லைத்தீவு மாவட்டத்தில 180 வியாபாரத்திட்டமிடல் பயிற்சிகளை இயலாமையுடன் கூடிய நபர்களுக்கு மேற்கொள்வதற்கான திறமை வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.
⦁ இயலாமையுடன் கூடிய நபர்களை/ அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சுய உதவிக்குழுக்களுடன் பணியாற்றல் வேண்டும்.
⦁ பயிற்சிப்பட்டறைகள்,சுற்றுலாக்கள், பயனாளிகளுடனான சந்திப்புக்கள், திட்ட மீள்பார்வை, நிதிதருநர் வருகை, திட்டக் கண்காணிப்பு, மதிப்பீடு போன்றவற்றை திட்டமிடல், வழிப்படுத்தல், நடைமுறைப்படுத்தல்.
⦁ திட்டம் சார்ந்த பயனாளிகளுடனான நேரடி சந்திப்புகளுடாக முன்னேற்றம், தேர்ச்சி அளவீடு என்பவற்றை மேற்கொண்டு சாதக, பாதக நிலைமைகள், பரிந்துரைகள் தொடர்பாக முகாமைத்துவத்துக்கும் நிகழ்ச்சித்திட்ட அணிக்கும் அறிக்கையிடல்.
⦁ நிதி தருனர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆவணங்கள், திட்ட அறிக்கை என்பவற்றை வழங்குதல்.
⦁ அறிக்கையிடல், தொடர்பாடல் நோக்கங்களுக்காக புகைப்படங்கள், சம்பவங்கள் என்பவற்றை சேகரித்தல்.
⦁ சமூகம் சார் அமைப்புகள,;; அரச சுகாதார சேவை உட்பட பிரதான பயனாளிகளுடனான செயல்ரீதியான பிணைப்பினைப் பேணுதலும் தெளிவூட்டல்களை வழங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருத்தல்.
⦁ உயர் அதிகாரியினால் திட்டம் சார்பில் எழுகின்ற சவால்களை அடையாளம் கண்டு அது தொடர்பில் அறிக்கையிடல்.
தொடர்புகளுக்கு: மின்னஞ்சல் : orhanvavuniya@gmail.com
தொ.இல: 0777343531
தபால் முகவரி: 2ம் ஒழுங்கை,
பாலவிநாயகர் வீதி,
தவசிகுளம், வவுனியா.
பணி வெற்றிடம் 02
விண்ணப்ப முடிவுத்திகதி: 12.03.2021
பணி நிலை: தொழிற்பயிற்சி நிபுணர்.
இடம்: முல்லைத்தீவு மாவட்டம்
பணிக்காலம் : 03 வருடம்
தேவையான தகைமைகள்:
1.கல்வித்தகைமை : பட்டப்படிப்பு / பட்டச்சான்றிதழ் அல்லது துறை சார்ந்த தகைமைகள்
2.தொழில் அனுபவம்: குறைந்தது 04 வருட துறை சார் அனுபவம்
3.மொழியாற்றல்: ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுடையவர்.
4.கணினி அறிவு: MS Office மற்றும் Email.
5.மேலதிக தகைமைகள்:
⦁ தொழிற்கல்வி வாய்ப்புக்கள் சம்பந்தமான தெளிவூட்டல்களை இயலாமையுடன் கூடிய நபர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கி 600 நபர்களை தொழிற்பயிற்சி நிலையங்களில் இணைக்கும் திறனைக் கொண்டிருத்தல்.
⦁ 600 நபர்களில் ஆகக்குறைந்தது 40% பயிலுனர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டிருத்தல் .
⦁ தொழிற்கல்வி பாடத்திட்ட வரைபுகளை மேற் கொள்வதற்குரிய ஆற்றலைக் கொண்டிருத்தல்.
⦁ தொழிற்கல்வி பயிலுனர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களைக் கொண்ட வலைப்பின்னல்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருத்தல்.
⦁ தொழிற்கல்வி பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கான ஒன்றுகூடல்களை மேற் கொள்ளும் திறனைக் கொண்டிருத்தல்.
⦁ பயிற்சிப்பட்டறைகள்,சுற்றுலாக்கள், பயனாளிகளுடனான சந்திப்புகள், திட்ட மீள்பார்வை, நிதிதருநர் வருகை, திட்டக் கண்காணிப்பு, மதிப்பீடு போன்றவற்றை திட்டமிடல், வழிப்படுத்தல், நடைமுறைப்படுத்தல்.
⦁ திட்டம் சார்ந்த பயனாளிகளுடனான நேரடி சந்திப்புகளுடாக முன்னேற்றம், தேர்ச்சி அளவீடு என்பவற்றை மேற்கொண்டு சாதக, பாதக நிலைமைகள், பரிந்துரைகள் தொடர்பாக முகாமைத்துவத்துக்கும் நிகழ்ச்சித்திட்ட அணிக்கும் அறிக்கையிடல்.
⦁ நிதி தருனர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆவணங்கள், திட்ட அறிக்கை என்பவற்றை வழங்குதல்.
⦁ அறிக்கையிடல், தொடர்பாடல் நோக்கங்களுக்காக புகைப்படங்கள், சம்பவங்கள் என்பவற்றை சேகரித்தல்.
⦁ சமூகம் சார் அமைப்புகள, அரச சுகாதார சேவை உட்பட பிரதான பயனாளிகளுடனான செயல்ரீதியான பிணைப்பினைப் பேணுதலும் தெளிவூட்டல்களை வழங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருத்தல்.
⦁ உயர் அதிகாரியினால் திட்டம் சார்பில் எழுகின்ற சவால்களை அடையாளம் கண்டு அது தொடர்பில் அறிக்கையிடல்.
தொடர்புகளுக்கு: மின்னஞ்சல் orhanvavuniya@gmail.com
தொ.இல:0777343531
தபால் முகவரி: 2ம் ஒழுங்கை,
பாலவிநாயகர் வீதி,
தவசிகுளம், வவுனியா.
பணி வெற்றிடம் 03
விண்ணப்ப முடிவுத்திகதி: 12.03.2021
பணி நிலை: திட்ட உத்தியோகஸ்தர்
இடம்: கரைத்துறைப்பற்று -முல்லைத்தீவு மாவட்டம்
பணிக்காலம் : 03 வருடம்
தேவையான தகைமைகள்:
1.கல்வித்தகைமை : பட்டச்சான்றிதழ் அல்லது துறை சார்ந்த தகைமைகள்
2.தொழில் அனுபவம்: இயலாமையுடன் கூடிய நபர்கள் / அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சுய உதவிக்குழுக்களுடன் பணியாற்றிய அனுபவம்
3.மொழியாற்றல்: ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுடையவர்.
4.கணினி அறிவு: MS Office மற்றும் Email
.
5.மேலதிக தகைமைகள்:
⦁ தொழிற்பயிற்சி, வாழ்வாதார உதவிகளை இயலாமையுடன் கூடிய நபர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு உயர் நிலைப்பணியாளர்களுடன் பணியாற்றும் ஆளுமையைக் கொண்டிருத்தல்.
⦁ பயிற்சிப்பட்டறைகள்,சுற்றுலாக்கள், பயனாளிகளுடனான சந்திப்புகள், திட்ட மீள்பார்வை, நிதிதருநர் வருகை, திட்டக்கண்காணிப்பு, மதிப்பீடு போன்றவற்றை திட்டமிடல், வழிப்படுத்தல், நடைமுறைப்படுத்தல்.
⦁ திட்டம் சார்ந்த பயனாளிகளுடனான நேரடி சந்திப்புகளுடாக முன்னேற்றம், தேர்ச்சி அளவீடு என்பவற்றை மேற்கொண்டு சாதக, பாதக நிலைமைகள், பரிந்துரைகள் தொடர்பாக முகாமைத்துவத்துக்கும் நிகழ்ச்சித்திட்ட அணிக்கும் அறிக்கையிடல்.
⦁ நிதி தருனர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆவணங்கள், திட்ட அறிக்கை என்பவற்றை வழங்குதல்.
⦁ அறிக்கையிடல், தொடர்பாடல் நோக்கங்களுக்காக புகைப்படங்கள், சம்பவங்கள் என்பவற்றை சேகரித்தல்.
⦁ சமூகம் சார் அமைப்புகள் அரச சுகாதார சேவை உட்பட பிரதான பயனாளிகளுடனான செயல்ரீதியான பிணைப்பினைப் பேணுதலும் தெளிவூட்டல்களை வழங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருத்தல்.
⦁ உயர் அதிகாரியினால் திட்டம் சார்பில் எழுகின்ற சவால்களை அடையாளம் கண்டு அது தொடர்பில் அறிக்கையிடல்.
தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: orhanvavuniya@gmail.com
தொ.இல:0777343531
தபால் முகவரி: 2ம் ஒழுங்கை,
பாலவிநாயகர் வீதி,
தவசிகுளம், வவுனியா.