பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறப்பு விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.20) பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.