திடீரென பதவியை இராஜினாமா செய்தார் நாலக கலுவேவ.

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவியை நாலக கலுவேவ இராஜினாமா செய்துள்ளார்..
வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதை கூறினார்.
நாலக கலுவேவ தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார்.