முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பம்!
யுத்தம் காரணமாக பேருந்து சேவை இடம்பெறாத உவர்மலை வீதியில் முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பம்!
திருகோணமலை உவர்மலை லோவர் வீதியினூடாக 36வருடங்களுக்கு பிறகு பாடசாலை மாணவர்களுக்கு பேருந்து சேவை தொடங்கி வைப்பு.
22ம் இராணுவ படைப்பிரிவு சேனக முகாம் வீதியினூடாக செல்லும் திருமலை நகரை அடையும் வீதியினூடாக பேருந்து சேவை ஆரம்பமாகியதால் பாடசாலை மாணவர்கள் குதுகலத்தில் உள்ளார்கள்.