யாழில் பிசிஆர் பரிசோதனை உரிய சமூக இடைவெளி பேணப்படவே இல்லை. உள்ளூர் செய்திகள்செய்திகள் By Jegan Last updated Mar 28, 2021 யாழ் நகரில் நவீன சந்தை கட்டட தொகுதி வியாபாரிகளுக்கு PCR மாதிரிகள் யாழ்ப்பாணம் பொது சுகாதார பிரிவால் பெறப்படுகிறது. எனினும் இங்கு உரிய சமூக இடைவெளி பேணப்படவே இல்லை. கொரணாயாழ்ப்பாணம் Share