மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னையில் இளையராஜாவை சந்தித்துள்ளார்.

இளையராஜாவுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளையராஜாவுடனான சந்திப்பு மகிழ்வான தருணம் என்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.