முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்தக்கூடாது – கார்தினல் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் கமிஷனால் குற்றவாளி எனக் கண்டறியப்படும்போது முன்னால் ஜனாதிபதிக்கு எதிரான சட்ட நடவடிக்கையை தாமதப்படுத்தக்கூடாது என்று கார்தினல் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான இன்று பல தேவாலயங்களுக்குச் சென்றபோது கார்தினல் மல்கம் ரஞ்சித் இக் கருத்தை பகிரங்கமாக தெரியப்படுத்தியுள்ளார்.