மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி.

நூலக வாசிப்பு வாரத்தை முன்னிட்டுஅக்குறணை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அக்குறணை பிரதே சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் அவர்களினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வாசிப்பு நூல்கள் வழங்கி வைக்கும் வைபவம் அக்குறணையில் இடம்பெற்றது.
அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் ஜரூக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)