வேக வீதியில் காரில் தொங்கி காற்று வாங்கியோருக்கு தடுப்பு காவல்

வேக வீதியில் காரின் வெளியே தொங்கிச் சென்ற நான்கு இளைஞர்களும் பாணதுறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த மாதம் 22 ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காரை ஓட்டிச் சென்ற சாரதி ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.