அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் புனித ரமழான் வாழ்த்து.

இன்றிரவு முதல் இலங்கை முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை நோற்க ஆரம்பிக்கின்றனர். ரமழான் நோன்பின் நோக்கம் படைத்த இறைவனுக்கு பக்தியையும் , மரியாதையையும் நிரூபிப்பதாகும்.
அனைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் எனது புனித ரமழான் வாழ்த்துக்கள்.