முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தனது 68 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர் இலங்கையின் 33 ஆவது பொலிஸ்மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.