கிளிநொச்சி பிரதான வீதிகளில் பெருமளவு இராணுவம் குவிப்பு.

கிளிநொச்சி வீதிகளில் இராணுவம் குவிப்பு: முகக்கவசம் அணியாதவர்கள் திருப்பியனுப்பப்படுகிறார்கள்!
கிளிநொச்சி நகருக்கு வருகின்ற பொது மக்கள் முக கவசம் அணியாமலும், கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு மாறாகவும் வருகின்றவர்களை வழி மறித்து அவர்களை மீண்டு திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.