ஹரினின் உயிரைக் காப்பாற்றிய கோட்டா

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோவுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
இந்த அறுவை சிகிச்சையை பிரபல இருதய மருத்துவர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க செய்துள்ளார்.
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் கோட்டாபய ரணசிங்க மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து ஹரின் பெர்னாண்டோ சமூக ஊடகங்களில் வெளியிட்ட குறிப்பு பின்வருமாறு …..