திஸர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனது இந்த முடிவு குறித்து 32 வயதான திஸர பெரேரா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.