ஐபிஎல் 2021 உடனடியாக தள்ளிவைக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்தியன் பிரீமியர் லீக் குழு (ஐபிஎல் ஜிசி) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகியவை அவசர கூட்டத்தில் ஐபிஎல் 2021 உடனடியாக நடைமுறைக்கு தள்ளிவைக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளன.