அதிக எடை கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணையை பரிசோதித்த ரஷ்யா.

அதிக எடை கொண்ட ஹைபர் சோனிக் ஏவுகணையை பரிசோதித்த ரஷ்யா
பிரம்மாண்டமான ஹைபர் சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்து உள்ளது ரஷ்யா.
208 டன் #எடையுள்ள ஆர்.எஸ் 28 சர்மட் என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை அடுத்த ஆண்டு இராணுவத்தில் இணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் சக்தி கொண்டது.