நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் சிறப்பு அறிவிப்பு.

இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 30ம் திகதி வரை மாகாணங்களிடையே போக்குவரத்து தடை விதிக்கபட்டுள்ளது
மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளான உணவு லொரிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆடைத் தொழிலாளர்கள் மட்டுமே மாகாணங்களை கடக்க அனுமதிக்கப்படுவர்.