போக்குவரத்து விதி மீறல்களை காவல்துறைக்கு தெரிவிக்க மொபைல் App அறிமுகம்

பொதுமக்கள் நேரடியாக போக்குவரத்து விதி மீறல்களை காவல்துறைக்கு தெரிவிக்க மொபைல் App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறை ‘ஈ ட்ராபிக் (eTraffic) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. Android பயனர்களுக்கு Google Playstore இல் தரவிறக்கம் செய்யமுடியும்.
பொதுமக்கள் சந்திக்கும் / காணும் போக்குவரத்து மீறல்களை தினசரி அடிப்படையில் தெரிவிக்கலாம்.
இந்த மொபைல் அப் மூலம் படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக காவல்துறைக்கு பகிர்ந்து கொள்ளலாம்.
செயலியை இங்கே பதிவிறக்குக: https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice