இன்று பலத்த தூசிக் காற்று ஏற்படும் வாய்ப்பு.

குவைத் இன்று பலத்த தூசிக் காற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பலத்த தூசிக் காற்று காரணமாக தூரப்பார்வை 1000 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரையில் காற்று வீசும் எனவும்,சில இடங்களில் இடியுடன் கூடிய சிறிய அளவிலான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.