நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவி!
டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், ஜனாதிபதி அலுவகத்தில் இன்று (03) முற்பகல் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நாமல் ராஜபக்ஸ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.