பயிற்சிகளில் ஈடுபடும் இலங்கை கால்பந்து அணி.

கட்டாரில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ண போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை கால்பந்து அணி, சியோலில் பயிற்சிகளில் ஈடுபடும் படத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.