செயற்கை சூரியனை உருவாக்கி வெற்றி கண்டது சீனா.
சீனாவின் செயற்கை சூரிய அணு உலை பிறப்பாக்கியானது 216 மில்லியன் பரனைட் வெப்ப நிலையில் அதாவது 100 மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இயங்கியதினூடாக புதியதொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது
மேலும் 288 மில்லியம் பரனைட் அதாவது 160 மில்லியன் என்ற அதி உச்ச வெப்பநிலையினையும் அது அடைந்துள்ளது.
உயர் மற்றும் சிறப்புத்தன்மை வாய்ந்த பரிசோதனை டொகாமர்க் ஆனது எல்லையற்ற தூய்மையான சக்தி என்ற கோட்பாட்டில் பீஜிங் இல் சக்திவாய்ந்த பசுமை சக்தி முதல் ஒன்றுக்கான வழியை திறந்துவிடும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்