தொடரும் கொரோனா காவில் 47 பேர் பலியெடுப்பு : மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரச தகவல் திணைக்களம் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.