கடல்மார்க்கமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய 61 இலங்கையர்கள் கைது.

தமிழக கடல் மார்க்கமாக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 61 இலங்கையர்களை, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்திற்குள் ஊடுருவி, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.