அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு.

அரிசி, சீனி, பால்மா, சோளம், என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க வலியுறுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ,நெல், அரிசி, சீனி, பால்மா, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யாமல் பதுக்கி வைப்பதை தவிர்க்கும் வயைிலான வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.