அனைத்து நஞ்சற்ற உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள் கவனத்திற்கு!

இந்த முயற்சியை முன்னெடுத்து விரிவுபடுத்தி அரசாங்க உதவியைப் பெற விரும்புகிறீர்களா!
18 ஆம் திகதி யூன் மாதம் அல்லது அதற்கு முன்னர் விவசாய சேவை மையத்தில் பதிவுசெய்து 18 ஆம் தேதி SED ஆன்லைன் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கே மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் ஆன்லைன் மாநாட்டின் இணைப்பு 😕
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfaQTS1jHOHTOHt70c3h7cntQhgz7ZMyAMLUdMjQtyoKDwpBA/viewform?usp=sf_link
மேலும் தகவலுக்கு உங்கள் பிரதேச செயலகத்தின் SED அபிவிருத்தி அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
தேவையான விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் த.மைக்கல், SED அபிவிருத்தி அலுவலர் ((071) 602 8018), மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி.