நாளை (23) முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்

நாளை (23) இரவு 10.00 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை 30 மணித்தியாலங்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) தெரிவித்துள்ளார்.
இக் காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே சாலைகளில் பயணிக்க முடியும். பயணிக்கலாம் என ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.