தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் உட்பட 93 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதை குறிப்பிட்டார்.
இதன்படி ,விடுவிக்கப்படவுள்ள 93 கைதிகளில் 16 பேர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களாவர்.
மேலும் ,ஏனைய 77 பேரும் சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் எனவும் குறிப்பிட்டார்.