துமிந்த சில்வா ஜனாதிபதி மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி மன்னிப்பில் விடுவிக்கப்பட்டு சிறைச்சாலையிலிருந்து நேரடியாக அவரது வீட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதை சிறை ஊடக செய்தித் தொடர்பாளர் சந்தனா ஏகநாயக்க உறுதிப்படுத்தினார்.